Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thothira Pandigai Aasaripooma - தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர

பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்

பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே

கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே

நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து

இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்

Thothira Pandigai Aasaripooma Lyrics in English

Thoththirap panntikai aasarippomaa thooyakam oothiya pakthiyaal naamae-thoththirapaaththiram ithuvenap pakar udal porulaavi paramanuk karppananjaெy parivu niraiya maevithpanniththuli nilaththinaip paduththinathante pakarumukil kolumaip paduththiya thennnninantekadavulae payirukkuk kanamalai peyviththaarae kaangaiyaal kathirvalam kathikkavum uyviththaaraenenjaththil theyvaanpaam nithinikar vithaipeythu niththiya samaathaanam niraுva vinn nappam seythuiraivan iraththak kaiyaal iratchannyam arulviththai ithayaththil vithaiththathar kingunap palanvaiththuth

PowerPoint Presentation Slides for the song Thothira Pandigai Aasaripooma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothira Pandigai Aasaripooma – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா PPT
Thothira Pandigai Aasaripooma PPT

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா தூயகம் ஊதிய பக்தியால் நாமேதோத்திரபாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே பகருமுகில் தமிழ்