Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalarnthu Pone Kaihalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூயவழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர்
அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள்
பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்

Thalarnthu pone kaihalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal thallaadum mulangaalkalai uraுthippaduththungaluraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal aneethikkup palivaangum theyvam varukiraar viraivil vanthu ungalaiyae viduvippaaranjaathirungal thidan kollungal raajaa varukiraar Yesu raajaa varukiraarangae oru nedunjaalai valiyirukkum athu thooyavali theettuppattaோr athan valiyaay kadanthu selvathillai meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal aanndavaraal meetkappattaோr makilnthu paati seeyon varuvaarkal niththiya makilchchi thalaimaelirukkum sanjalamum thavippum otippokumpaarvaiyattaோr kannkalellaam paarvai ataiyum sevikal kaetkum oonamuttaோr maankal pola thullik kuthippaarkal oomaiyarkal paatip paati makilnthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Thalarnthu pone kaihalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalarnthu Pone Kaihalai – தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் PPT
Thalarnthu Pone Kaihalai PPT

திடன் கொள்ளுங்கள் வருகிறார் ராஜா வழியாய் மீட்கப்பட்டோர் பாடி தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்உறுதியற்ற உள்ளங்களே அஞ்சாதிருங்கள் அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் தமிழ்