Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் என்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்)
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்)
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு எனவே

பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு -எனவே

நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு எனவே

நேசக்கொடி என்மேலே பறக்குதையா என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு

Kartharukul Kalikoornthu Lyrics in English

Karththarukkul kalikoornthu makilkiraேn (en) kavalaikalai maranthu thuthikkiraேn aarppariththu aaravaara palithanaiyae (en) appaavukku aananthamaay seluththukiraேnaanantha pali aanantha pali (en) appaavukku appaavukku paava, saapam ellaamae paranthu pochchu Parisuththa vaalvu ennul vanthaachchu enavaepayamum, padapadappum onju pochchu paadukalai thaangum pelan vanthaachchu -enavaeNnoynoti ellaamae neengip pochchu paeykalai virattum aattal vanthaachchu enavaenaesakkoti enmaelae parakkuthaiyaa en naesarukkaay panni seyya thutikkuthaiyaakadan thollai kashdamellaam kadanthu pochchu – en kannnneerkal ellaamae mutinju pochchu

PowerPoint Presentation Slides for the song Kartharukul Kalikoornthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukul Kalikoornthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் என் PPT
Kartharukul Kalikoornthu PPT

Kartharukul Kalikoornthu Song Meaning

I rejoice in the Lord (my)
Forget worries and praise
Screaming Sacrifice (N)
I am happy to pay my father

Happy Sacrifice Happy Sacrifice
(N) Father to Father

All sins and curses have flown away
So holy life came into me

Fear and panic went out
Belan came to bear the pains - So

All the sickness is gone
So the power to drive away demons came

Is the flag of love flying over me?
Do you want to work as a friend?

Debt problems are over - N
All the tears are gone

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போச்சு அப்பாவுக்கு எல்லாமே வந்தாச்சு பலி கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே ஆனந்தமாய் செலுத்துகிறேன்ஆனந்த ஆனந்த பாவ சாபம் தமிழ்