ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
இயேசுவை எந்நேரமும் துதிப்போம்
அல்லேலூயா துதி சொல்லி
இயேசுவை என்றென்றும் ஆர்பரிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
துதிகளின் நடுவினில் வாசம் செய்வார்
துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார்
துதிகளை நாவினில் நிரம்ப செய்வார்
ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே
நாம் ஒருமித்துக் கூடிடுவோம்
துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம்
இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம்
துதியுடன் இசையை முழங்கச் செய்வோம்
தூதர்களுடனே சேர்ந்து துதிப்போம்
ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே
துதிப்பாடி கொண்டாடிடுவோம்
தேவனின் நாமம் மகிமைப்படவே
ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும்
உதடுகளின் கனியே ஸ்தோத்திர பலியே
உயிருள்ளவரையே நாவில் சொல்லியே
நடனத்திலே துதிப் பாட்டு இசைத்து
நாம் கர்த்தரை துதித்திடுவோம்
Sthothiram solli padi Lyrics in English
Sthoththiram sollippaati Yesuvai ennaeramum thuthippom Alleluya thuthi solli Yesuvai ententum aarparippomAlleluya Alleluyathuthikalin naduvinil vaasam seyvaar thuthikkinta ullamathai thaeti varuvaar thuthikalai naavinil nirampa seyvaar sthoththira paliyinaal makimaippaduvaar Yesuvin naamaththai uyarththidavae naam orumiththuk koodiduvomthuthi seyyaththaanae naamum piranthom ithai seyya aeno thinamum maranthom thuthiyudan isaiyai mulangach seyvom thootharkaludanae sernthu thuthippom aarppariththae avar naamaththaiyae thuthippaati konndaadiduvomthaevanin naamam makimaippadavae sthoththiraththaalae kirupai perukum uthadukalin kaniyae sthoththira paliyae uyirullavaraiyae naavil solliyae nadanaththilae thuthip paattu isaiththu naam karththarai thuthiththiduvom
PowerPoint Presentation Slides for the song Sthothiram solli padi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Solli Padi – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி PPT
Sthothiram Solli Padi PPT
Sthothiram solli padi Song Meaning
Sing praises
Praise Jesus always
Alleluia praise
Let us praise Jesus forever
Hallelujah Hallelujah
He dwells in the midst of praises
He will come looking for the praiser
He will fill the tongue with praises
He is glorified by the Stotra sacrifice
To lift up the name of Jesus
Let us gather together
We were born to praise
Every day we forget to do this
Let's make the music ring out with praise
Let us praise together with the messengers
Arparite his name
Let's praise and celebrate
Glory be to God's name
Gratitude abounds with thanksgiving
The fruit of the lips is the sacrifice of praise
Say it in the tongue of the living
Singing hymns in the dance
Let us praise the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவை துதிப்போம் செய்வார் ஸ்தோத்திர ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி எந்நேரமும் அல்லேலூயா துதி சொல்லி என்றென்றும் ஆர்பரிப்போம்அல்லேலூயா அல்லேலூயாதுதிகளின் நடுவினில் வாசம் துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார் தமிழ்
