எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்
இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் – மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்
நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே
நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே – சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே
Ellorum koodiyeh sangeetham Lyrics in English
Ellorum kootiyae sangaீtham paatiyae raajaavai vaalththukirom um naamam uyarththukiromirul poomiyaiyum kaarirul janangalaiyum – mootinaalum karththaavae neer enmael uthippeeraeiyaesayyaa Sthoththiram Hosanna! Sthoththiramneethiyin sooriyanae niththiya velichcham neerae thaevanae um makimaiyaalae en thukkam mutinthittathaeniththiyamaam makilchchi thalaimael irangiduthae – sanjalamum thavippu ellaam vilaki odiduthaekooda iruppavarae vilakidaathavarae nirantharamaay vaasam seyya enakkul vanthavarae
PowerPoint Presentation Slides for the song Ellorum koodiyeh sangeetham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellorum Koodiyeh Sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே PPT
Ellorum Koodiyeh Sangeetham PPT
Ellorum koodiyeh sangeetham Song Meaning
Everyone sang hymns together
We salute the king
We lift up your name
Darkness covers the earth
People too - even if it is closed
Rise upon me, O Lord
Praise of Isaiah
Hosanna! Compliment
You are the sun of righteousness and eternal light
Glory be to God
My grief is over
Eternal joy is upon the head
Get off – Chanchalum
Run away from all suffering
The one who is united is the one who does not depart
To dwell forever
He who came into me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம் நாமம் உயர்த்துகிறோம்இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடினாலும் கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரேஇயேசய்யா ஸ்தோத்திரம் ஓசன்னா தமிழ்
