Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு

தேவனுக்கே மகிமையுண்டு
காலமெல்லாம் என்றுமுண்டு
கர்த்தருக்கே துதியுமுண்டு
எப்பொழுதும் என்றுமுண்டு
இனிமையிலும் நிமையுண்டு
இயேசுவின் நாமத்தில் மகிமையுண்டு
வெற்றியிலும் வெற்றியிண்டு
திருநாமத்திலே மீட்பு உண்டு

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

வானம் பூமி யாவும் என் தேவன் துதிபாடும்
ஜீவனுள்ள யாவும் என் தேவனையே வணங்கும்
மூச்சுள்ளவை யாவும் எந்தேவனை பாடிமுழங்கும்
முழங்கால்கள் யாவும் எந்தேவன் முன்புமுடங்கும்

அகில உலகம் படைத்த
என் ஆண்டவ்ர் இயேசுவினாலே
சகல ஜனங்கள் வாழ்வும்
புது ஜீவ ஒளியாய் ஆகும்

கர்த்தாவே உம் நாமம் தெவிட்டாத இன்பமாகும்
பிதாவின் சமூகம் பிரியமான என் தாகம்
உம்மைப்பார்த்த யாவும் புதுகிருபையினாலே நிரம்பும்
உம்மைப்பார்த்த நாவும் புது துதிகளினாலே பொங்கும்

நாதியில்லா வாழ்வில்
உம்கிருபை ஒன்றே போதும்
நாளும் நாடி வருவேன்
கர்த்தாவே உந்தன் சமூகம்

Devanukke makimaiyundu Lyrics in English

Thaevanukkae makimaiyunndu kaalamellaam entumunndu karththarukkae thuthiyumunndu eppoluthum entumunndu inimaiyilum nimaiyunndu Yesuvin naamaththil makimaiyunndu vettiyilum vettiyinndu thirunaamaththilae meetpu unndu Alleluya Alleluya Alleluya Alleluya vaanam poomi yaavum en Dhevan thuthipaadum jeevanulla yaavum en thaevanaiyae vanangum moochchullavai yaavum enthaevanai paatimulangum mulangaalkal yaavum enDhevan munpumudangum akila ulakam pataiththa en aanndavr Yesuvinaalae sakala janangal vaalvum puthu jeeva oliyaay aakum karththaavae um naamam thevittatha inpamaakum pithaavin samookam piriyamaana en thaakam ummaippaarththa yaavum puthukirupaiyinaalae nirampum ummaippaarththa naavum puthu thuthikalinaalae pongum naathiyillaa vaalvil umkirupai onte pothum naalum naati varuvaen karththaavae unthan samookam

PowerPoint Presentation Slides for the song Devanukke makimaiyundu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanukke Makimaiyundu – தேவனுக்கே மகிமையுண்டு PPT
Devanukke Makimaiyundu PPT

யாவும் மகிமையுண்டு என்றுமுண்டு அல்லேலூயா அல்லேலூயா புது கர்த்தாவே சமூகம் உம்மைப்பார்த்த தேவனுக்கே காலமெல்லாம் கர்த்தருக்கே துதியுமுண்டு எப்பொழுதும் இனிமையிலும் நிமையுண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றியிலும் தமிழ்