Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevanulla Naatkalellam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அதை அவருக்கு கொடுத்திடுவோம்

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

இயேசுவும் தனக்காய் வாழாமல்
அவர் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்

ஊழியம் செய்வது பாக்கியமே
அதின் பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் – துள்ளிடுவோம்

யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான் நலமாய் இருந்தால் அதுபோதும்
என்றே சுமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்றே உணர்ந்தாயோ, இன்றே வா

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்று
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்

Jeevanulla naatkalellam Lyrics in English

Jeevanulla naatkalellaam Yesuvukkaay vaalvom iruppathuvo oru vaalvu athai avarukku koduththiduvomvaalnthiduvom naam vaalnthiduvom Yesuvukkaaka vaalnthiduvomYesuvum thanakkaay vaalaamal avar namakkaayth thaanae vaalnthaarae uyiraiyum kooda namakkuth thanthaarae itharkup pathilaay enna seyvomae naamum vaalnthiduvom Yesukkaayooliyam seyvathu paakkiyamae athin palano intu naam ariyomae Karththar ornaal vanthiduvaarae antu ithan palan konndu varuvaarae kanndu makilnthiduvom – thulliduvomyaaro seyyattum enakkenna naan nalamaay irunthaal athupothum ente sumaay vaalvathinaalae pinnaal neeyum varunthiduvaayae ente unarnthaayo, inte vaaulakaththaiyae sonthamaakkinaalum athinaalae laapam ontumillaiyae Yesuvukkaay nee ethai seythaayo athuvae unakku uthavidum entu oyaathu ulaiththiduvom Yesuvukkaay

PowerPoint Presentation Slides for the song Jeevanulla naatkalellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanulla Naatkalellam – ஜீவனுள்ள நாட்களெல்லாம் PPT
Jeevanulla Naatkalellam PPT

Jeevanulla naatkalellam Song Meaning

All the days of life
Let's live for Jesus
Being is a life
Let's give it to him

Let's live, let's live
Let's live for Jesus

Jesus did not live for himself
He lived Himself for us
He also gave us life
What do we do instead?
Let us also live for Jesus

It is a privilege to serve
Today we know the result
Lord will come one day
You will bring the benefits of this on that day
Let's enjoy - let's jump

Let someone do it for me
Even if I am well
Because of the simple life
You will regret it later
If you feel like it, come today

Even owning the world
So there is no profit
What have you done for Jesus?
That will help you
Let us work tirelessly for Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் என்றே ஜீவனுள்ள நாட்களெல்லாம் வாழ்வோம் இருப்பதுவோ வாழ்வு அவருக்கு கொடுத்திடுவோம்வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்இயேசுவும் தனக்காய் வாழாமல் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே உயிரையும் கூட தமிழ்