Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singara Maligaiyil Jeya - சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில்
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால்
எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

singara maligaiyil jeya Lyrics in English

Singaara maalikaiyil jeya geethangal paadiduvom seeyon manavaalanudanaanantham paati anparaich sernthu aaraுthalatainthiduvom angae alangaara makimaiyin kireedangal sooti anparil makilnthiduvomthuyarappattavar thuthiththuppaaduvaar thuthiyin utaiyudanae angae uyaramaam seeyon unnatharodu kaliththu kavi paaduvommulmuti namakkaay annintha mey Yesuvin thirumukam kanndiduvom angae muththiraiyitta suththarkal vellangi thariththoraay thuthiththiduvaarpoomiyin arasaip puthuppaattay paati punnakai pooththiduvom puthu ennnneyaal apishaekam pannnappattaோraay mannnnaasai oliththiduvomavaruraiththa ataiyaalangalellaam thavaraamal nadakkintathae avar varum vaelai ariyaathiruppathaal eppothum aayaththamaayiruppom

PowerPoint Presentation Slides for the song singara maligaiyil jeya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singara Maligaiyil Jeya – சிங்கார மாளிகையில் PPT
Singara Maligaiyil Jeya PPT

singara maligaiyil jeya Song Meaning

In Singhara Palace
Let's sing Jaya Geetam
Zion with the Bridegroom

Sing Anandam and join Anbar
Let us be comforted there
Crowns of decorative glory burn
Let's rejoice in love

Praise be to the afflicted
There with the garment of praise
Exalted is Zion with the Lord
Let's have fun and sing poetry

Of the real Jesus wearing the thorn hair
Let's meet there
Sealed sutras are white
The poor will praise

Sing the Kingdom of Earth afresh
Let's smile again
Anointed with oil
Let's get rid of soil

All the signs mentioned by him
He is always walking
Because the time to come is unknown
Always be prepared

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சீயோன் பாடி சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள் பாடிடுவோம் மணவாளனுடன்ஆனந்தம் அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார் துதியின் தமிழ்