Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singa Kuttigal Pattini - சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Singa kuttigal pattini Lyrics in English

Singak kuttikal pattini kidakkum aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae kuraiyillaiyae kuraiyillaiyae aanndavaraith thaeduvorkku kuraiyillaiyaepullulla idangalilae ennai maeykkintar thannnneeranntaik koottich sentu thaakam theerkkintarethirikal mun virunthontai aayaththappaduththukintar en thalaiyai ennnneyinaal apishaekam seykintaraaththumaavaith thaettaுkintar aavi polikintar jeevanulla naatkalellaam kirupai ennaith thodarumen Dhevan thammutaiya makimai selvaththinaal kuraikalaiyae Kristhuvukkul niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Singa kuttigal pattini

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singa Kuttigal Pattini – சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் PPT
Singa Kuttigal Pattini PPT

Singa kuttigal pattini Song Meaning

Lion cubs starve
There is no shortage of those who seek the Lord
No problem, no problem
There is no shortage of those who seek the Lord

In grassy areas
Shepherds me
Collect the water
quenches thirst

A feast before the enemy
prepares
Oil my head
He is anointing

Purifies the soul
The Spirit pours out
All the days of life
Grace will sustain me

My God is His
By wealth of glory
Christ's flaws
He will complete and conduct

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் குறையில்லையேபுல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகின்றார் தமிழ்