Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Aavi Ootrumaiya - ஜெப ஆவி ஊற்றுமையா

ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே

ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம்
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்

உபவாசித்து, உடலை ஒறுத்து,
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே

திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே -என்

முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்

தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே

Jeba aavi ootrumaiya Lyrics in English

Jepa aavi oottaுmaiyaa jepikkanum jepikkanumaesthoththira pali, vinnnappa Jebam ennaeramum naan aeraெdukkanumupavaasiththu, udalai oraுththu, ovvoru naalum jepikkanumaethirappin vaasalil nirkanumae thaesaththirkaay katharanumae -enmulangaalkal mudanganumae kannkal ellaam kulamaakanum -enthaaniyael pola moontu vaelaiyum thavaraamal naan jepikkanumae

PowerPoint Presentation Slides for the song Jeba aavi ootrumaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ootrumaiya – ஜெப ஆவி ஊற்றுமையா PPT
Jeba Aavi Ootrumaiya PPT

Jeba aavi ootrumaiya Song Meaning

A fountain of prayer
Pray and pray

Sacrifice of praise, prayer of supplication
I always want to climb

Fasting, body austerity,
Pray every day

Stand at the opening
Screaming for the nation -N

The knees are paralyzed
All the eyes should be a pool -N

Three times like Daniel
I must pray without fail

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணும் ஜெபிக்கணுமேஸ்தோத்திர பலி விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் ஏறெடுக்கணும்உபவாசித்து உடலை ஒறுத்து ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமேதிறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய் கதறணுமே தமிழ்