🏠  Lyrics  Chords  Bible 

Santhiyum Santhiyum PPT - சந்தியும் சந்தியும் இந்தியாவை

சந்தியும் சந்தியும் இந்தியாவை
சந்தியும்! சிறியோரையும்           
பெரியோரையும்
அனைவரையும் சந்தியும்
அந்தகார வல்லமை
தேசம் விட்டு நீங்கவே
இந்த நாளில் இப்போதே
இந்தியாவை சந்தியும்!
என் இந்தியா இயேசுவுக்கே
என் ஜனங்கள் இயேசுவுக்கே


Santhiyum Santhiyum PowerPoint



Santhiyum Santhiyum - சந்தியும் சந்தியும் இந்தியாவை Lyrics

Santhiyum Santhiyum PPT

Download Santhiyum Santhiyum Tamil PPT