Thuthi Thangiya Paramanndala

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுகசோபன ஷேமம்!

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்களட தொழும் இங்கித கருணைப் பிரதாபன்.

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய
அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரிசுத்தனார்.

3. திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபானார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்

4. ஆபிராம் முனியிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன்.

5. சாதாரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்.

6. விண் ணாடரும் மண் ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்.

Thuthi Thangiya Paramanndala Lyrics in English

thuthi thangiya paramanndala suvisedaka naamam,
supa mangala miku sampirama sukasopana shaemam!

1. athi sunthara nirai konnduyar arul mokkisha theepan,
kathi umparkalada tholum ingitha karunnaip pirathaapan.

2. manthai aayar panninthu paatham makilnthu vaalththiya
aththanaar
ninthaiyaay oru kanthai moodavum vantha maaparisuththanaar.

3. thiruvaan ulakarasaay valar thaeva soroopaanaar
oru maathutai vinai maarida narar roopamathaanaar

4. aapiraam muniyidamaeviya pathilaal upakaaran,
epiraeyarkal kulam thaaveethen arasar korkumaaran.

5. saathaarana vaethaa kama saasthra suviseshan,
kothae puri aathaa mutai kothra thiru vaeshan.

6. vinn nnaadarum mann nnaadarum maevun thirup paathan,
pannnnothuvar kannnnaam valar para manndala naathan.

PowerPoint Presentation Slides for the song Thuthi Thangiya Paramanndala

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites