இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே-2
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்
1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்-2
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்-2
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
2.நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்-2
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்
இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Lyrics in English
Iraajaavin pillai naan kurai ontum illaiyae-2 thunpangal maatti parakka seytheer iraajaavae neer vaalka-2 iraajaa veettu sellappillai-2 naan iraajaa veettu sellappillai en iraajaa veettu sellappillai-iraajaavin 1.maranaththirkum paathaalaththirkum thiravukolai avar vaiththittar-2 irumpu thaalppaalai utaiththittar viduthalai avar thanthittar-2 iraajjiyam enakku avarae thanthittarae-2 iraajaa veettu sellappillai-2 naan iraajaa veettu sellappillai en iraajaa veettu sellappillai 2.neethiyinaal ennai alangariththu makimaiyinaal niraivaakkinaar-2 kirupaiyaal ennai uyarththinaar anpinaal meettu iratchiththaar iraajjiyam enakku avarae thanthittarae-2 iraajaa veettu sellappillai-2 naan iraajaa veettu sellappillai en iraajaa veettu sellappillai-iraajaavin
PowerPoint Presentation Slides for the song இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajavin Pillai Naan – இராஜாவின் பிள்ளை நான் PPT
Rajavin Pillai Naan PPT

