Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Irundhaen - சேற்றில் நான் இருந்தேன்-SETRIL

சேற்றில் நான் இருந்தேன்
கன்மலை மேல் நிறுத்தி
கால்களை ஸ்திரப்படுத்தினீர்
கூட்டுக்குள் இருந்தேன்
கலைத்து எறிந்து
உயரே பறக்க செய்தீர்

பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்
ஆவியில் மிதக்க வைத்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2

1.மண்தரையில் நடந்திட நேரம்
மன்னா கொண்டு போஷித்தீரே
காட்டில் நான் அலைந்திட்ட நேரம்
என்னை காகம் கொண்டு போஷித்தீரே

தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டு
தீமைக்கு விலக்கிவிட்டீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2

2.உம் வார்த்தையின் வல்லமையினால்
என் காலங்களை பார்க்க செய்தீர்
உம் கிருபையின் மேன்மையினால்
என் சிந்தை எல்லாம் மாற செய்தீர்

பரிசுத்த ஆவியின் வல்லமை தந்து
வானங்களில் பறக்க செய்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2-சேற்றில் நான்

சேற்றில் நான் இருந்தேன்-Setril Naan Irundhaen Lyrics in English

Settil naan irunthaen kanmalai mael niraுththi kaalkalai sthirappaduththineer koottukkul irunthaen kalaiththu erinthu uyarae parakka seytheer pelanai thantheer apishaekam seytheer aaviyil mithakka vaiththeer-2 thakappanae neer unnmaiyullavar thakappanae neer entum nallavar-2 1.manntharaiyil nadanthida naeram mannaa konndu poshiththeerae kaattil naan alainthitta naeram ennai kaakam konndu poshiththeerae thaayin karuvil ennai therinthukonndu theemaikku vilakkivittir-2 thakappanae neer unnmaiyullavar thakappanae neer entum nallavar-2 2.um vaarththaiyin vallamaiyinaal en kaalangalai paarkka seytheer um kirupaiyin maenmaiyinaal en sinthai ellaam maara seytheer Parisuththa aaviyin vallamai thanthu vaanangalil parakka seytheer-2 thakappanae neer unnmaiyullavar thakappanae neer entum nallavar-2-settil naan

PowerPoint Presentation Slides for the song சேற்றில் நான் இருந்தேன்-Setril Naan Irundhaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Irundhaen – சேற்றில் நான் இருந்தேன்-SETRIL PPT
Naan Irundhaen PPT

தகப்பனே நீர் செய்தீர் உண்மையுள்ளவர் இருந்தேன் பறக்க நல்லவர் நேரம் போஷித்தீரே என்னை உம் சேற்றில் கன்மலை நிறுத்தி கால்களை ஸ்திரப்படுத்தினீர் கூட்டுக்குள் கலைத்து எறிந்து தமிழ்