Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Pallaththakkil - நான் பள்ளத்தாக்கில்

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
ஆயுதம் இல்லாமல் போனாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்

போசேஸ் கரடாக இருந்தாலும்
சேனே வழுவிடா செய்தாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்

பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்
எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்
அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ வசனம் எனக்குள்ளே

நான் போவேன் எதிரியின் முன்பாக
என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்
பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே
அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Lyrics in English

Naan pallaththaakkil – Naan Pallaththakkil naan pallaththaakkil nadanthaalum aayutham illaamal ponaalum ennai uyarththidum Dhevan kirupaiyinaalae vettipera seykiraar poses karadaaka irunthaalum senae valuvidaa seythaalum ennai uyarththidum Dhevan kirupaiyinaalae vettipera seykiraar perum pataikal illaamal irunthaalum ellaa soolnilaiyum ethir nintalum arannkalai nirmoolamaakkukinta thaeva vasanam enakkullae naan povaen ethiriyin munpaaka en kaikalil avarkalai koduththittar paraloka raajjiyam enakkullae avar karangal en maelae

PowerPoint Presentation Slides for the song நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Pallaththakkil – நான் பள்ளத்தாக்கில் PPT
Naan Pallaththakkil PPT

பள்ளத்தாக்கில் இல்லாமல் என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் இருந்தாலும் எனக்குள்ளே Naan Pallaththakkil நடந்தாலும் ஆயுதம் போனாலும் போசேஸ் கரடாக சேனே வழுவிடா தமிழ்