Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paratheasiyaga Naam Vaalum - பரதேசியாக நாம் வாழும்

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
சொந்தமென்று ஒன்றும் இல்லையே
நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
அந்நியராய் செல்வோம்

கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்
நித்திய நகரம் நோக்கியே செல்லும்
நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம்

2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
நம்மோடு வருவதில்லை
நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
நம்மை விட்டு ஓடிவிடும்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே

3. இளமையும் மாயை அழகும் மாயை
பெயர் புகழும் மாயை
அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
இயேசுவை பின் தொடர்வோம்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே

4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
வரும்வேளை நாம் அறியோம்
பரலோக சிந்தை என்றும் மாறாமல்
பாடியே பயணம் செய்வோம்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே

5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
இயேசுவை கண்முன் வைப்போம்
மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
மங்காமல் ஜொலித்திடுவோம்

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் Lyrics in English

1. parathaesiyaaka naam vaalum ulakil
sonthamentu ontum illaiyae
nilaiyaanathontum ippoovil illai
anniyaraay selvom

koodaaravaasikal naam – ingae koodaaravaasikal naam
niththiya nakaram Nnokkiyae sellum
niththiyavaasikal naam – angae nirantharavaasikal naam

2. thaetiththaeti serththa selvangal ellaam
nammodu varuvathillai
nampi naati ninta naesangal ellaam
nammai vittu otividum
– koodaaravaasikal naam – ingae

3. ilamaiyum maayai alakum maayai
peyar pukalum maayai
anuthina siluvai aarvamaay sumappom
Yesuvai pin thodarvom
– koodaaravaasikal naam – ingae

4. niththiya veettin anpaana alaippu
varumvaelai naam ariyom
paraloka sinthai entum maaraamal
paatiyae payanam seyvom
– koodaaravaasikal naam – ingae

5. maaraatha theyvam maraiyaatha theyvam
Yesuvai kannmun vaippom
marukarai serum naal varum varaiyil
mangaamal joliththiduvom

PowerPoint Presentation Slides for the song Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paratheasiyaga Naam Vaalum – பரதேசியாக நாம் வாழும் PPT
Paratheasiyaga Naam Vaalum PPT

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் Song Meaning

1. In the world we live in as paradise
There is nothing to own
Nothing is constant in this flower
Let's go as strangers

We are tent dwellers – Here we are tent dwellers
heading towards the eternal city
We are eternal dwellers – there we are eternal dwellers

2. All the riches that have been sought after
Not coming with us
All the love that you have been hoping for
will run away from us
– Tent dwellers we are – here

3. Youth is an illusion and beauty is an illusion
Name fame is an illusion
Let us carry the cross daily with zeal
Let us follow Jesus
– Tent dwellers we are – here

4. The loving invitation of the eternal home
We will know when it comes
The heavenly thought never changes
Let's travel by singing
– Tent dwellers we are – here

5. The immutable deity is the unfading deity
Let's keep Jesus in front of us
Until the day of reaching the other shore
Let us shine without dimming

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்