Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnilum Mannilum - விண்ணிலும் மண்ணிலும்

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)

1.உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (2)
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம்

2.பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (2)
என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம்

3.ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Lyrics in English

Vinnnnilum mannnnilum ummaiyallaamal aasaikal illaiyayyaa thannnneeraith thaedum maankal pola ummaiyae vaanjikkiraேn (2) aasaiyellaam neerthaanae vaanjaiyellaam neerthaanae (2) 1.ulakath thottam munnae ennaik kannteerayyaa (2) um anpu aachcharyam um anpu athisayam (2) um anpu uyarnthathayyaa – raajaa (2) – aasaiyellaam 2.piranthanaal muthalaay paathukaaththeerayyaa (2) maranthidavillai kaividavillai (2) ennai vittu vilakavillai – neer (2) – aasaiyellaam 3.aayul kaalamellaam Yesuvae neer pothumae (2) mannnnil vaalnthidum kaalangalellaam (2) ummai marappathillai naan ummai pirivathillai – aasaiyellaam

PowerPoint Presentation Slides for the song Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் PPT
Vinnilum Mannilum PPT

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song Meaning

Apart from You in the heavens and the earth
No desires
Like deer looking for water
I Want You (2)

You are all desire
All you want is you (2)

1. World appearance first
Do you see me (2)
Your love is amazing
Your love is a miracle (2)
Um Anbu Ukrishtadayya – Raja (2) – Aasa Kalla

2. Birthday crocodile
Did you save (2)
Not forgotten
not giving up (2)
Never left me – water (2) – desire

3. Lifetime
Jesus You Are Enough (2)
Lives in soil
all times (2)
I will not forget you
I do not part with you - all desire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆசையெல்லாம் உம் அன்பு நீர்தானே நீர் உம்மை விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் ஆசைகள் இல்லையய்யா தண்ணீரைத் தேடும் மான்கள் உம்மையே வாஞ்சிக்கிறேன் வாஞ்சையெல்லாம் உலகத் தோற்றம் தமிழ்