Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkiniyil Nadanthu Vanthom - அக்கினியில் நடந்து வந்தோம்

1. அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா

உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா – 2

எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் – 2

2. செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்

கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர் – 2 – எங்கள் தேவன்

3. பலவித சோதனையால்
புடமிடப்பட்டோம் ஐயா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்

எங்கள் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து விட்டீர் – 2 – எங்கள் தேவன்

4. வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உந்தன் மகிமைதனைக் காண்போம்

எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – எங்கள் தேவன்

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் Lyrics in English

1. Akkiniyil nadanthu vanthom aanaal setham ontum illaiyappaa thannnneeraik kadanthu vanthom naangal moolkip pokavillaiyappaa unga kirupai engalai vittu imaippoluthum vilakalappaa – 2 engal Dhevan neer engal raajaa neer naangal pottidum kanmalai neer – 2 2. Sengadalai neer pilantheer semmaiyaana paathai thantheer erikovin kottaைkalai um yosanaiyaal thakarththeer koliyaaththin koshangalai oru notiyil ventuvittir – 2 – engal Dhevan 3. Palavitha sothanaiyaal pudamidappattaோm aiyaa ponnaaka maattivittir puthu iruthayam thanthu vittir engal thalaiyai ennnnaiyinaal apishaekam seythu vittir – 2 – engal Dhevan 4. Varudangalai umathu kirupaiyinaal kadanthom inivarum naatkalellaam unthan makimaithanaik kaannpom engal aayul ullavarai Yesu naamaththai uyarththiduvom – 2 – engal Dhevan

PowerPoint Presentation Slides for the song Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniyil Nadanthu Vanthom – அக்கினியில் நடந்து வந்தோம் PPT
Akkiniyil Nadanthu Vanthom PPT

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் Song Meaning

1. We walked on fire
But the damage is nothing
We crossed the water
Aren't we drowning?

Leave us your grace
Blinking also does not deviate – 2

You are our God and our King
The rock water we admire – 2

2. Split red pea water
You have given me a pure path
Forts of Jericho
You destroyed it with your idea

Goliath's slogans
You have won in a moment – 2 – Our God

3. By various tests
We are impressed sir
You turned it into gold
You have given me a new heart

Oil our heads
You have anointed – 2 – Our God

4. The years are yours
We passed by grace
All the days to come
Let us see your glory

As long as we live
Let us lift up the name of Jesus – 2 – Our God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கள் நீர் வந்தோம் நாங்கள் தேவன் தேவன் அக்கினியில் நடந்து ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து மூழ்கிப் போகவில்லையப்பா உங்க தமிழ்