படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
பதறாதே மனமே
அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
அனுதின வாழ்க்கையிலே
நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நாம் போற்றிடும் இயேசு பெரியவர்
பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
ஒருபோதும் உன்னை மறவார்
காரிருளில் நீ நடந்திடும் வேளை
ஒளியாய் வந்திடுவார்
கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
கலங்கிடவும் வேண்டாம்
தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
நம் இயேசு ஜீவிப்பதால்
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
பள்ளங்கள் நிரப்பப்படும்
தேவனால் கூடும் எல்லமே கூடும்
கூடாத்தொன்றுமில்லையே
அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
நம் துணையானாரே
யெகோவாயீரே போதும் அவரே
என்றும் நம் வாழ்வினிலே
Padaithavar unnai kaividamattar Lyrics in English
Pataiththavar unnai kaividamaattar patharaathae manamae alaiththavar unnai nadaththiduvaarae anuthina vaalkkaiyilaenaam aaraathikkum Yesu nallavar naam pottidum Yesu periyavarpeyar solli alaiththa unnatha Dhevan orupothum unnai maravaar kaarirulil nee nadanthidum vaelai oliyaay vanthiduvaarkadanthathai ninaiththu aluthida vaenndaam kalangidavum vaenndaam theemaikal yaavum nanmaiyaay maaraுm nam Yesu jeevippathaalvarannda nilangal vayalveliyaakum pallangal nirappappadum thaevanaal koodum ellamae koodum koodaaththontumillaiyaeakilam aalum raajaathi raajaa nam thunnaiyaanaarae yekovaayeerae pothum avarae entum nam vaalvinilae
PowerPoint Presentation Slides for the song Padaithavar unnai kaividamattar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padaithavar Unnai Kaividamattar – படைத்தவர் உன்னை கைவிடமாட்டார் PPT
Padaithavar Unnai Kaividamattar PPT
Padaithavar unnai kaividamattar Song Meaning
The Creator will not forsake you
Do not panic, mind
The one who called will lead you
In daily life
The Jesus we worship is good
The Jesus we praise is great
Supreme God called by name
Will never forget you
When you walk in the car
He will come in light
Don't cry over the past
Don't panic
All evils turn into good
Because our Jesus lives
Dry lands are fields
The holes will be filled
All that can be done by God will be done
Nothing else
The king who rules the world
Our companion
Jehovah is enough
Always in our lives
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை இயேசு நம் வேண்டாம் கூடும் படைத்தவர் கைவிடமாட்டார் பதறாதே மனமே அழைத்தவர் நடத்திடுவாரே அனுதின வாழ்க்கையிலேநாம் ஆராதிக்கும் நல்லவர் போற்றிடும் பெரியவர்பெயர் சொல்லி அழைத்த தமிழ்
