அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்
தேசமே பயப்படாதே
தேவன் பெரிய காரியம் செய்வார்
இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே
மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்
கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே
நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்
சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்
வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்
வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்
சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்
சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்
சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே
Athisayamai nammai Lyrics in English
Athisayamaay nammai nadaththiduvaar aananthamaay thuthi saattiduvomthaesamae payappadaathae Dhevan periya kaariyam seyvaarithayaththai oottiduvom karththarin samukaththilae manamirangum naesar pinmaari polinthiduvaarkannnneeraal kaluviduvom Yesuvin paathaththaiyae ninthaikal neekkiduvaar ilanthathai thanthiduvaarsaththiya paathaiyilae niththamum nadanthiduvom vetkappattup pokaamalae vettimael vetti peraுvomvanaanthiram selippaakum vaathaikal maranthuvidum santhosham entum pongum sampooranam ataivomseeyonin maantharkalae kempeeramaay paadungal senaikalin Karththar ententum nammudanae
PowerPoint Presentation Slides for the song Athisayamai nammai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisayamai Nammai – அதிசயமாய் நம்மை நடத்திடுவார் PPT
Athisayamai Nammai PPT
Athisayamai nammai Song Meaning
He will treat us wonderfully
Let us sing joyfully
Do not be afraid, O nation
God will do great things
Let us pour out our hearts in the presence of God
Manamrangum Neser will rain down
Let us wash the feet of Jesus with tears
He will remove reproaches and convey what has been lost
Let us walk on the path of truth forever
Let's not be ashamed and win victory after victory
Plagues are forgotten when the desert thrives
May we attain perfection that radiates happiness forever
Sing valiantly, ye men of Zion
The Lord of hosts is with us forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார்இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்கண்ணீரால் கழுவிடுவோம் தமிழ்
