Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Kanmalai - எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச்செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே

எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

எந்தந் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்

Enthan kanmalai Lyrics in English

Enthan kanmalai aanavarae ennai kaakkum theyvam neerae vallamai maatchimai nirainthavarae makimaikku paaththirarae aaraathanai umakkae unthan sirakukalin nilalil ententum makilachcheytheer thooyavarae en thunnaiyaalarae thuthikku paaththirarae enthan pelaveena naerangalil um kirupai thantheeraiyaa Yesu raajaa en pelanaaneer etharkum payamillaiyae enthan uyirulla naatkalellaam ummai pukalnthu paadiduvaen raajaa neer seytha nanmaikalai ennnniyae thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Enthan kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Kanmalai – எந்தன் கன்மலை ஆனவரே PPT
Enthan Kanmalai PPT

Enthan kanmalai Song Meaning

Whose rock is he?
You are my protector
Mighty and Majestic
A vessel for glory

Worship to you

In the shadow of Undan's wings
You made me happy forever
Pure One is my companion
You are worthy of praise

In whose weakest moments
Give me your grace
Jesus the King is my strength
Fear nothing

Any living days
I will sing your praises
The good things done by the king
I will praise the number

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் பாத்திரரே ராஜா கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு ஆராதனை உமக்கே உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் தமிழ்