நானும் நீயும் பாடுவோமா
பேபி ஜீசஸ் பிறந்தாரே
கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும்
சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2
கைகள் தட்டியே பாடுங்கள்
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே
இயேசு பிறந்தார் பாலனாக
சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2
நானும் கன்டேன் வின் தூதர்
கானம் பாடி மகிழ்ந்திடவே
ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம்
ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம்
ஆடும் மாடும் உம் அருகில்
காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா !
தேடும் தெய்வம் நம் நடுவில்
தேடி வந்தார் சாஸ்திரி மூவர் – ஆஹா !
Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Lyrics in English
Naanum neeyum paaduvomaa paepi jeesas piranthaarae kaeral saangssum Kristhumas treeyum sollum seythi enna ?enna ? -2 kaikal thattiyae paadungal Karththar samookaththil aananthamae Yesu piranthaar paalanaaka santhosham engum ursaakamae -2 naanum kantaen vin thoothar kaanam paati makilnthidavae aahaa !aarparippom aahaa ! Aananthippom aahaa ! Ententum ! Aananthippom aadum maadum um arukil kaana vanthaar aattu itaiyar – aahaa ! Thaedum theyvam nam naduvil thaeti vanthaar saasthiri moovar – aahaa !
PowerPoint Presentation Slides for the song Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா PPT
Nanum Neeyum Paaduvoma PPT

