Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullam Aanantha Geethathile - -உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைபிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்

3. உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

உள்ளம் ஆனந்தகீதத்திலே… Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2

Ullam Aanantha Geethathile -உள்ளம் ஆனந்த கீதத்திலே Lyrics in English

Ullam aanantha geethaththilae vellamaakavae paaynthiduthae enthan aaththuma naesaraiyae entum vaalththiyae paadiduvaen 1. Paava paaram nirainthavanaay pala naatkalaay naan alainthaen antha paarach siluvaiyilae enthan paarangal sumanthavarae – ullam 2. Malai pontathor sothanaiyil makipan avar kaipidaarae kalvaariyin anpinilae kanivodunnai annaiththiduvaar – ullam 3. Ulakam mutiyum varaikkum unthanotiruppaen entavar vaakku maaridaa naesaraiyae nampiduvaay thunnai avarae – ullam ullam aananthageethaththilae… Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2

PowerPoint Presentation Slides for the song Ullam Aanantha Geethathile -உள்ளம் ஆனந்த கீதத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullam Aanantha Geethathile – -உள்ளம் ஆனந்த கீதத்திலே PPT
Ullam Aanantha Geethathile PPT

Ullam Aanantha Geethathile -உள்ளம் ஆனந்த கீதத்திலே Song Meaning

The soul is happy in the song
Flow like a flood
Whose soul mate
I will always sing greetings

1. You are burdened with sin
I wandered for days
On that heavy cross
The bearer of whose burdens – soul

2. In the trial of the likes of Mt
Mahiban he is Kaipitare
In the love of Calvary
Kaniwodun will turn off – soul

3. Until the end of the world
He said he will be with you
Don't change your vote
The partner you rely on is Himself – the soul

In Anand Geetha...Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உள்ளம் எந்தன் நேசரையே ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே ஆத்தும வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் நாட்களாய் அலைந்தேன் பாரச் சிலுவையிலே பாரங்கள் சுமந்தவரே தமிழ்