Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solli Yesuvai - நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்

நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
நன்மை செய்த அவரை நினைப்போம்
நன்றி சொல்லுவோம்
நாள்தோறும் அவரை துதிப்போம்

ஆ… அல்லேலூயா

சமாதானம் சந்தோஷம் தந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
துன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றி
துயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி

பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றி
பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றி
ஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி
கொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி

புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றி
புதிய கிருபைகள் தந்தீர் உமக்கு நன்றி
பெலவீனம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி
பெலனை தினம் கொடுத்தீர் உமக்கு நன்றி

Nandri solli yesuvai Lyrics in English

Nanti solli Yesuvaip paaduvom nanmai seytha avarai ninaippom nanti solluvom naalthoraுm avarai thuthippomaa… Alleluyasamaathaanam santhosham thantheer umakku nanti umakku nanti saaththaanai maerkollach seytheer umakku nanti umakku nanti thunpam athil kaaththeer umakku nanti thuyaram athai neekkineer umakku nantipaatham idaraamal kaaththeer umakku nanti Parisuththa vaalvai koduththeer umakku nanti jepikka uthavi seytheer umakku nanti kodukka uthavi seytheer umakku nantiputhiya paadalai thantheer umakku nanti puthiya kirupaikal thantheer umakku nanti pelaveenam athai neekkineer umakku nanti pelanai thinam koduththeer umakku nanti

PowerPoint Presentation Slides for the song Nandri solli yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Yesuvai – நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம் PPT
Nandri Solli Yesuvai PPT

Nandri solli yesuvai Song Meaning

Let's give thanks and sing to Jesus
Let us remember him who has done good
Let's say thank you
Let us praise him daily

Ah… hallelujah

You gave me peace and happiness
thank you thank you
You made Satan carry on
thank you thank you
Thank you for waiting for suffering
Thank you for removing the misery

Thank you for keeping me from stumbling
Thank you for giving me a holy life
Thank you for helping me pray
Thank you for your help

Thank you for the new song
Thank you for new graces
Thank you for removing weakness
Thank you for giving me a good day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி உமக்கு தந்தீர் செய்தீர் அவரை காத்தீர் நீக்கினீர் கொடுத்தீர் உதவி சொல்லி இயேசுவைப் பாடுவோம் நன்மை செய்த நினைப்போம் சொல்லுவோம் நாள்தோறும் துதிப்போம்ஆ அல்லேலூயாசமாதானம் தமிழ்