Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputham Seibavar - அற்புதம் செய்பவர்

அற்புதம் செய்பவர்
கண்களை திறப்பவர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே

இருள் நீக்கும் வெளிச்சமே
எங்களை காப்பவரே
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே

நம் தேவன் பெரியவர்
நம் தேவன் உயந்தவர்
நம் தேவன் ஒருவரே என்றும் சிறந்தவர்

நம் தேவன் வல்லவர்
மாட்சிமை நிறைந்தவர் (உடையவர்)
நம் தேவனே
நம் தேவனே

தேவன் நம் சார்பில் உண்டு
பயப்பட எது உண்டு?
தேவன் நம் நம்பிக்கையே
இனி நமக்கு பயமில்லையே

இனி நமக்கு பயமில்லையே

நம் தேவன் பெரியவர்
நம் தேவன் உயந்தவர்
நம் தேவன் வல்லவர்
மாட்சிமை உடையவர்
நம் தேவன் பெரியவரே

Nam Devan Periyavar Lyrics in English

Arputham seypavar kannkalai thirappavar neer oruvarae Karththar neer oruvarae irul neekkum velichchamae engalai kaappavarae neer oruvarae Karththar neer oruvarae nam Dhevan periyavar nam Dhevan uyanthavar nam Dhevan oruvarae entum siranthavar nam Dhevan vallavar maatchimai nirainthavar (utaiyavar) nam thaevanae nam thaevanae Dhevan nam saarpil unndu payappada ethu unndu? Dhevan nam nampikkaiyae ini namakku payamillaiyae ini namakku payamillaiyae nam Dhevan periyavar nam Dhevan uyanthavar nam Dhevan vallavar maatchimai utaiyavar nam Dhevan periyavarae

PowerPoint Presentation Slides for the song Nam Devan Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputham Seibavar – அற்புதம் செய்பவர் PPT
Arputham Seibavar PPT

நம் தேவன் ஒருவரே நீர் கர்த்தர் பெரியவர் உயந்தவர் வல்லவர் மாட்சிமை உடையவர் தேவனே உண்டு இனி நமக்கு பயமில்லையே அற்புதம் செய்பவர் கண்களை திறப்பவர் தமிழ்