Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranathai Jeithavar - மரணத்தை ஜெயித்தவர்

மரணத்தை ஜெயித்தவர்
பாதாளம் வென்றவர்
உம்மையே ஆராதிப்பேன்

கரம்பிடித்து தூக்கினீர்
பாவசேற்றிலிருந்தென்னை
உம்மையே ஆராதிப்பேன்

எனக்காய் நீர் மரித்தீரே
என் பாவம் போக்கினீரே
உம்மையே ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
தூயவரே உம்மை ஆராதிப்பேன்
என்றுமே

உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன்
என்றுமே

Maranathai jeithavar Lyrics in English

Maranaththai jeyiththavar paathaalam ventavar ummaiyae aaraathippaenkarampitiththu thookkineer paavasettilirunthennai ummaiyae aaraathippaenenakkaay neer mariththeerae en paavam pokkineerae ummaiyae aaraathippaenaaraathippaen naan aaraathippaen thooyavarae ummai aaraathippaen entumaeummai aaraathi aaraathi aaraathippaen entumae

PowerPoint Presentation Slides for the song Maranathai jeithavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranathai Jeithavar – மரணத்தை ஜெயித்தவர் PPT
Maranathai Jeithavar PPT

உம்மையே ஆராதிப்பேன் ஆராதி மரணத்தை ஜெயித்தவர் பாதாளம் வென்றவர் ஆராதிப்பேன்கரம்பிடித்து தூக்கினீர் பாவசேற்றிலிருந்தென்னை ஆராதிப்பேன்எனக்காய் நீர் மரித்தீரே பாவம் போக்கினீரே ஆராதிப்பேன்ஆராதிப்பேன் தூயவரே உம்மை என்றுமேஉம்மை தமிழ்