Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirul Velayil - காரிருள் வேளையில் கடுங்குளிர்

காரிருள் வேளையில் கடுங்குளிர்
நேரத்தில் ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே
உம் மாதயவே தயவே

விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே

விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் மலர்ந்தது
உந்தன் மாதயவால் தயவால்

Kaarirul velayil Lyrics in English

Kaarirul vaelaiyil kadungulir naeraththil aelaik kolamathaay paarinil vantha mannavanae um maathayavae thayavae vinnnulakil simmaasanaththil thootharkal paatidavae veettirukkaamal maanidanaanathu maathayavae thayavae vinnnnil thaevanukkae makimai mannnnil samaathaanam manitharil piriyam malarnthathu unthan maathayavaal thayavaal

PowerPoint Presentation Slides for the song Kaarirul velayil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirul Velayil – காரிருள் வேளையில் கடுங்குளிர் PPT
Kaarirul Velayil PPT

Kaarirul velayil Song Meaning

It was bitterly cold in the dark
Poor Golamadai at the time
Lord who came to Barin
Um Mataaya Dayaeva

On the throne in heaven
Angels sing
It's matured without sitting
Thank you for the month

Glory to God in heaven
Peace on earth
Love blossomed in man
Undan Madayaval Dayaval

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாதயவே தயவே காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய் பாரினில் மன்னவனே உம் விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே வீற்றிருக்காமல் மானிடனானது விண்ணில் தேவனுக்கே தமிழ்