Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Bethalayil piranthavarai Lyrics in English

Peththalaiyil piranthavarai pottiththuthi manamae-innum saruvaththaiyum pataiththaannda saruvavallavar-ingu thaalmaiyulla thaay matiyil thalaisaaykkalaanaar singaasanam veettirukkum thaevamainthanaar-ingu pangamutta pasuththottilil paduththirukkiraar munnam avar sonnapati mutippatharkaaka-ingu motcham vittuth thaalchchiyulla munnannaiyilae aavikalin pottaுthalaal aananthangaொnntoor-ingu aatkalutaiya saththaththukkul aluthu piranthaar ivvalavaay anpuvaiththa emperumaanai-naam ennnamudan poyth thuthikka aekiduvomae

PowerPoint Presentation Slides for the song Bethalayil piranthavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை PPT
Bethalayil Piranthavarai PPT

Bethalayil piranthavarai Song Meaning

Until he was born in Bethel
Appreciate mind-yet

Saruvavallavar who created Saruvam-here
The humble mother bowed her head on her lap

Devamaindanara sitting on the throne-here
Pangamuta is lying in the manger

To conclude as he said earlier—here
Moksha in the humble front

Delighted by the adoration of the spirits—here
He was born crying in the sound of people

The Lord who loved us so much
Let's go with intention to praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி மனமேஇன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்னம் சொன்னபடி தமிழ்