எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே
எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி கோடி நன்றி
தடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா
ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி தூக்கினீரய்யா
ஆதி அன்பு எனக்குள்ளே குறைந்து போனதே
ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே
மங்கி மங்கி எரிந்தபோதும் அணைக்காதிருந்தீர்
நெரிந்து போன நாணல் வாழ்வை முறிக்காதிருந்தீர்
உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய மறந்தேனைய்யா
ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரைய்யா
வலதுபக்கம் இடதுபக்கம் சாயும்போதெல்லாம்
உம் வார்த்தையாலே வழுவாமல் காத்துக் கொண்டீரே
உயிரோடு இருக்கும்வரை உம்மைப் பாடுவேன்
உம் அதிசயங்களை எடுத்துச் சொல்லுவேன்
Eththanai Nanmaigal Enakku Lyrics in English
Eththanai nanmai enakkuch seytheer nallavarae eppatippaa umakku naan nanti solvaen nanti nanti koti nantithadumaarippona nilaiyil thaangineeraiyyaa oru thakappanaip pol parivu kaatti thookkineerayyaaaathi anpu enakkullae kurainthu ponathae aanaalum ennnnaathu nanmai seytheeraemangi mangi erinthapothum annaikkaathiruntheer nerinthu pona naanal vaalvai murikkaathiruntheerum saththam kaettu siththam seyya maranthaenaiyyaa aanaalum sakiththuk konndu nadaththineeraiyyaavalathupakkam idathupakkam saayumpothellaam um vaarththaiyaalae valuvaamal kaaththuk konnteeraeuyirodu irukkumvarai ummaip paaduvaen um athisayangalai eduththuch solluvaen
PowerPoint Presentation Slides for the song Eththanai Nanmaigal Enakku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eththanai Nanmaigal Enakku – எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே PPT
Eththanai Nanmaigal Enakku PPT
Eththanai Nanmaigal Enakku Song Meaning
How good you have done me, O good one
I will thank you anyway
Thank you, thank you, thank you
Can you bear the stumbling state?
Have mercy like a father
The original love has diminished in me
But you have done countless good things
Don't put it out even when it dims
Do not break the life of the strangled reed
Have you forgotten to listen to your voice and do your will?
But did you bear with it?
Whenever the right tilts to the left
You keep me from slipping by your words
I will sing of you as long as I live
I will tell you about your wonders
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி நன்மை ஆனாலும் உம் எத்தனை எனக்குச் செய்தீர் நல்லவரே எப்படிப்பா உமக்கு சொல்வேன் கோடி நன்றிதடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா தகப்பனைப் பரிவு காட்டி தூக்கினீரய்யாஆதி தமிழ்
