எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு
Ethanai naaval thuthipen Lyrics in English
Eththanai naavaal thuthippaen enthan karththaa un karunnaiyaip paatip pukalnthuninaikka ninaikka enthan nenjamellaam urukum ninnaich sol maalaiyil sootti makilumnampinoraallo arivaar enthan thampiraanae unthan kampeera kunam amparaa un anpin athisaya nadaththuthal sampeerana savaratchannai selvampiraarththanai kaetkum pemmaanae intha paethai palaveenam paaraatharul konae sarannentun sempaatha malarati sernthor thaavip pitiththuk kavalai theerththonothunnivaay en naenjae theeviramaay mikath tholuthu aanndavan seyal ninainthu ennnnil adangaathu iraivanin kirupai vinnnavan sevaiyin veeramaaych sellu
PowerPoint Presentation Slides for the song Ethanai naaval thuthipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Naaval Thuthipen – எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன் PPT
Ethanai Naaval Thuthipen PPT
Ethanai naaval thuthipen Song Meaning
With many tongues I praise him
Lord, sing praises to your mercy
Whose heart melts to think about it
Say yesterday and enjoy the evening
Anyone who believes knows who
Tambirane Undan Kambira Guna
Ambara is the miraculous treatment of your love
Sambirana Savaraksana Selvam
This is the Bemane who asks for prayers
Infernal weakness is beyond measure
Sembatha Malaradi of Saranen
I jumped and got rid of my worries
Courage, my brother, is very serious
Pray and remember the Lord's work
God's grace is immeasurable
Go forth as a hero of service to the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் எத்தனை நாவால் துதிப்பேன் கர்த்தா கருணையைப் பாடிப் புகழ்ந்துநினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் உருகும் நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்நம்பினோரால்லோ அறிவார் தம்பிரானே உந்தன் தமிழ்
