🏠  Lyrics  Chords  Bible 

Ennai Sumapathanal Iraiva PPT - என்னை சுமப்பதனால் இறைவா

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறியவில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறையவில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை


Ennai sumapathanal iraiva PowerPoint



Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா Lyrics

Ennai Sumapathanal Iraiva PPT

Download Ennai sumapathanal iraiva Tamil PPT