Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Azhaithavar Unmaiyullavar - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு

Ennai azhaithavar unmaiyullavar Lyrics in English

Ennai alaiththavar unnmaiyullavar anpin vaakkuththaththangalai thanthavar enthan valikalil ennaik kaappavar entum unnai nadaththiduvaarthataikal un paathaiyilae perunthunpa vaelaikalil patharaamal Yesuvai nampu puthuppaathai thiranthiduvaarniraivaettiduvaar than naamaththinaal seyya mutiyaathavaikal ontumillai singak kepiyilum akkiniyilum avar samookam ullathinaalkadal alaipol thuyarangal soolnthaalum theeraa viyaathiyinaal udal thalarnthaalum unthan arukil Yesu varuvaar visuvaasaththaal avaraith thodu

PowerPoint Presentation Slides for the song Ennai azhaithavar unmaiyullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Azhaithavar Unmaiyullavar – என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் PPT
Ennai Azhaithavar Unmaiyullavar PPT

Ennai azhaithavar unmaiyullavar Song Meaning

He who called me is faithful
He who gave promises of love
Whose ways protect me
He will guide you forever

Obstacles are in your way
In times of great suffering
Trust Jesus without fear
He will open a new path

He will fulfill it through his name
Nothing is impossible
In lion's cap and fire
Because he has community

Even if sorrows surround you like waves of the sea
Even if the body is weak due to Tira disease
Jesus will come near you
Touch him by faith

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர் எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர் உன்னை நடத்திடுவார்தடைகள் பாதையிலே பெருந்துன்ப வேளைகளில் பதறாமல் இயேசுவை நம்பு புதுப்பாதை தமிழ்