Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar Uyirodu Kaiyile - என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

En meetpar uyirodu kaiyile Lyrics in English

En meetpar uyirotirukkaiyilae enak kenna kuraivunndu nee sol manamaeennuyir meetkavae thannuyir koduththor ennotirukkavae elunthirunthor vinnnula kuyarnthor unnathanj siranthor miththiranae sukapaththiramarulumpaavamo, maranamo, narakamo, paeyo payanthu nadungida jeyam siranthor saapamae theerththor sarkurunaathan sanjalaminiyaen nenjamae makilvaayaasi seythiduvaar arulmika alippaar amparan thanilenakkaay jepippaar mosamae maraippaar munnamae nadappaar motchavali sathyam vaasal uyirenumkavalaikal theerppaar kannnneer thutaippaar kataisi mattum kaividaathiruppaar paavamannippalippaar paakkiyangaொduppaar paramapathaviyinul entanai eduppaar

PowerPoint Presentation Slides for the song En meetpar uyirodu kaiyile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar Uyirodu Kaiyile – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் PPT
En Meetpar Uyirodu Kaiyile PPT

En meetpar uyirodu kaiyile Song Meaning

My savior is alive
Why is it lacking, tell me, mind

Those who gave their lives to save my life
Those who stood up to be with me
Skywalkers
Unnathanj is the best
Mitrane Sukabhatramaru also

Sin, death, hell, demon
Jayam is the best person to tremble with fear
The Curse is Tirthor Sarkarunathan
Chanchalaminien Nejjame is happy

He blesses and bestows grace
Ambaran would pray alone
Evil hides and walks first
Satyam is the gateway to salvation

Solves worries and wipes away tears
Only the last will not give up
He who forgives will bless
He will take Enana in Parampadavi

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சிறந்தோர் மீட்பர் உயிரோடிருக்கையிலே கென்ன குறைவுண்டு சொல் மனமேஎன்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் மித்திரனே சுகபத்திரமருளும்பாவமோ மரணமோ நரகமோ தமிழ்