Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elunthar Iraivan Jeyame - எழுந்தார் இறைவன் ஜெயமே

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க

Elunthar iraivan jeyame Lyrics in English

Elunthaar iraivan jeyamae
Jeyamenavae elunthaar iraivan

Saavin payangaraththai olikka-ketta
Aaviyin vallamaiyai alikka
Ippoovin meethu Sabai selikka

Seththavar meenndumae pilaikka-uyar
Niththiya jeevan alikka
Thaeva pakthar yaavarum kalikka

Vilunthavarai karaiyaetta-paavath
Thamilntha manukkulaththai maatta
Vinnnuk kelunthu naam avaraiyae potta

Karuthiya kaariyam vaaykkath- thaeva
Suruthi molikalellaam kaakka- nam
Iru thiraththaaraiyum serkka

PowerPoint Presentation Slides for the song Elunthar iraivan jeyame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elunthar Iraivan Jeyame – எழுந்தார் இறைவன் ஜெயமே PPT
Elunthar Iraivan Jeyame PPT

எழுந்தார் தேவ இறைவன் ஜெயமே ஜெயமெனவே இறைவன்சாவின் பயங்கரத்தை ஒழிக்ககெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் சபை செழிக்கசெத்தவர் மீண்டுமே பிழைக்கஉயர் நித்திய ஜீவன் அளிக்க தமிழ்