Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirodu Elunthavare - உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஓசன்னா -4

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்

Uyirodu elunthavare Lyrics in English

Uyirodu elunthavarae ummai aaraathanai seykirom jeevanin athipathiyae ummai aaraathanai seykirom Alleluya Hosanna -4maranaththai jeyiththavarae ummai aaraathanai seykirom paathaalam ventavarae ummai aaraathanai seykiromakilaththai aalpavarae ummai aaraathanai seykirom aanantha paakkiyamae ummai aaraathanai seykirom

PowerPoint Presentation Slides for the song Uyirodu elunthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodu Elunthavare – உயிரோடு எழுந்தவரே PPT
Uyirodu Elunthavare PPT

Uyirodu elunthavare Song Meaning

He who rose alive
We worship you
Lord of life
We worship you

Alleluia Osanna -4

Conqueror of death
We worship you
Conqueror of the underworld
We worship you

Ruler of the universe
We worship you
Bless you
We worship you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஆராதனை செய்கிறோம் உயிரோடு எழுந்தவரே ஜீவனின் அதிபதியே அல்லேலூயா ஓசன்னா மரணத்தை ஜெயித்தவரே பாதாளம் வென்றவரே செய்கிறோம்அகிலத்தை ஆள்பவரே ஆனந்த பாக்கியமே தமிழ்