பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்
உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4)
1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவே
மரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே
– மாரநாதா
2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்
மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே
– மாரநாதா
Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில் Lyrics in English
Pelanillaa naeraththil pelanaaka vantheer ontumillaatha naeraththil uyaraththil vaiththeer enakkaaka meenndum varuvaen enteer ummodu ennai konndu selluveer maaranaathaa vaarum makimai irangi vaarum (4) 1) ularnthu pona elumpukalai uyir pera seytheer en Yesuvae mariththup pona jepa vaalkkaiyai jepa veeran entu neer maattineerae – maaranaathaa 2) thaakam thaakam entavarae, siluvaiyil enakkaay thongineer mariththu moontamnaal uyirththeerae maranaththai enakkaay jeyiththeerae – maaranaathaa
PowerPoint Presentation Slides for the song Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belanilla Nearthil Maranadha – பெலனில்லா நேரத்தில் PPT
Belanilla Nearthil Maranadha PPT

