அதிகாலையில் தினம்தேடியே உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் என்
அன்பரின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா என்
தேவா அல்லேலூயா
கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்
கதிரவன் வருமுன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே
கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே
Athikalaiyil dhinam thedi Lyrics in English
Athikaalaiyil thinamthaetiyae um mukaththinil viliththiduvaen puthukirupai athai thaetiyae um paathaththil amarnthiduvaenaanantham paerinpam en anparin paathaththilae raajaa Alleluya en thaevaa Alleluyakarangalai viriththu karththarai paarththu kaalaiyil panninthiduvaen kavalaiyai maranthu makilvudan irunthu makimaiyai seluththiduvaen paathaththilae mukam pathiththu muththangal seythiduvaenkathiravan varumun karththarai thaeda kannkalum viliththiduthae ummanam kulira en manam paada aayaththamaakiduthae um vasanam thiyaaniththida ullam kaaththiduthaekannnnimai naeram ummai maravaamal karuththaay ninaiththidavae kanivaay irangi karunnai eenthu karaththaal annaiththidumae naal muluthum vallamaiyaal nithamum nanaiththidumae
PowerPoint Presentation Slides for the song Athikalaiyil dhinam thedi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikalaiyil Dhinam Thedi – அதிகாலையில் தினம்தேடியே உம் PPT
Athikalaiyil Dhinam Thedi PPT
Athikalaiyil dhinam thedi Song Meaning
Early in the morning every day
I will wake up in the face
Look for the new grace
I will sit on the foot
Bliss is my bliss
At the feet of love
King Alleluia n
God Hallelujah
Open your arms and look at God
I will worship in the morning
Forget your worries and be happy
I will pay the glory
Put your face on your feet
I will make kisses
To seek the Lord before Katiravan comes
Keep your eyes open
My heart is cold, my heart sings
Be prepared
Meditate on your word
Take heart
Don't forget you in the blink of an eye
Think about it
Be kind and have mercy
Hug it with your hand
All day power
Always soak
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் பாதத்திலே கர்த்தரை அதிகாலையில் தினம்தேடியே முகத்தினில் விழித்திடுவேன் புதுகிருபை தேடியே பாதத்தில் அமர்ந்திடுவேன்ஆனந்தம் பேரின்பம் அன்பரின் ராஜா அல்லேலூயா தேவா அல்லேலூயாகரங்களை விரித்து பார்த்து தமிழ்
