Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aroopiyae Arupa Sorupiyae - அரூபியே அரூப சொரூபியே எமை

அரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே

திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான

அதி காரண அரூபியே அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருட பவித்ர

சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா அடியர் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்

பத்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்

Aroopiyae Arupa Sorupiyae Lyrics in English

Aroopiyae aroopa soroopiyae emai aalum Parisuththaroopiyae aroopa soroopiyaethiruvinnaa durai nithaana karunnaiyaa thipathi mona suranarar vanangum vaana oru paraa para meynjnjaanaathi kaarana aroopiyae asareeri sathya neethi aarana soroopiyae vaetha vaasaka samuthra othum vaaymaikal sumuthra theethilaa thuyar visithra jaathi yaaruda pavithraseeru laaviya theyveekamae thiri muthal oru porul aeru laaviya sinaekamae paarulor panninthu pottaுm aariyaa atiyar saattaுm naeramae pukalai aettaுm veeramaay manathai aattaுmpaththar paathakam adaamalae pasaa sulakudal sathru sothanai padaamalae aththanaar thaeva kopam nithya vaethanaikal saapam muttaுm maaridath thayaapam vaiththu needun prathaapam

PowerPoint Presentation Slides for the song Aroopiyae Arupa Sorupiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aroopiyae Arupa Sorupiyae – அரூபியே அரூப சொரூபியே எமை PPT
Aroopiyae Arupa Sorupiyae PPT

அரூபியே அரூப சொரூபியே லாவிய எமை ஆளும் பரிசுத்தரூபியே சொரூபியேதிருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன சுரநரர் வணங்கும் வான பரா பர மெய்ஞ்ஞானஅதி தமிழ்