Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Appa Ungalukkuththaan Aaradhanai - அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4

அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை

ஆவியோடு தான் உண்மையோடு தான்
ஆனந்த சத்தத்தோடு தான் – 2
தூதரோடு தான் துதிகளோடு தான்
தூய்மையான இதயத்தோடு தான் – 2
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை

பாடலோடுதான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான்
புது பாடலோடு தான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான் – 2
முழு பெலத்தோடு தான் தேவ மகிமையோடு தான்
கபடு இல்லா மனதோடு தான் – 2
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை – 2

Appa Appa Christian Lyrics in English

appaa appaa ungalukkuththaan aaraathanai - 4
allaelooyaa aaraathanai
allaelooyaa aaraathanai
allaelooyaa aaraathanai
allaelooyaa aaraathanai

aaviyodu thaan unnmaiyodu thaan
aanantha saththaththodu thaan - 2
thootharodu thaan thuthikalodu thaan
thooymaiyaana ithayaththodu thaan - 2
allaelooyaa allaelooyaa aaraathanai
allaelooyaa allaelooyaa aaraathanai

paadaloduthaan kaiththaalaththodu thaan
anpaana ullaththodu thaan
puthu paadalodu thaan kaiththaalaththodu thaan
anpaana ullaththodu thaan - 2
mulu pelaththodu thaan thaeva makimaiyodu thaan
kapadu illaa manathodu thaan - 2
allaelooyaa allaelooyaa aaraathanai - 2

PowerPoint Presentation Slides for the song Appa Appa Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Appa Ungalukkuththaan Aaradhanai – அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4 PPT
Appa Appa Ungalukkuththaan Aaradhanai PPT

அல்லேலூயா ஆராதனை அப்பா கைத்தாளத்தோடு அன்பான உள்ளத்தோடு உங்களுக்குத்தான் ஆவியோடு உண்மையோடு ஆனந்த சத்தத்தோடு தூதரோடு துதிகளோடு தூய்மையான இதயத்தோடு பாடலோடுதான் புது பாடலோடு தமிழ்