அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2
வீடெல்லாம் சொல்லுவேன் வீதிகளில் சொல்லுவேன்
ஊரெல்லாம் சொல்லுவேன் உலகெல்லாம் சொல்லுவேன்
இயேசுவின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்
நேசரின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்
ஆபத்திலே காத்த அன்பு
அதிசயம் செய்த அன்பு – 2
வியாதியிலே சுகம் தரும் அன்பு
அற்புதங்கள் செய்யும் அன்பு – 2
பாவங்களை மன்னித்த அன்பு
என் இயேசுவின் தூய அன்பு – 2
சேற்றிலிருந்து தூக்கின அன்பு
என்னை பரலோகம் சேர்க்கும் அன்பு – 2
Anbai Solluvaen Christian Lyrics in English
Anpaich solluvaen Yesuvin anpaich solluvaen – 2 veedellaam solluvaen veethikalil solluvaen oorellaam solluvaen ulakellaam solluvaen Yesuvin anpai ententum solluvaen naesarin anpai ententum solluvaen aapaththilae kaaththa anpu athisayam seytha anpu – 2 viyaathiyilae sukam tharum anpu arputhangal seyyum anpu – 2 paavangalai manniththa anpu en Yesuvin thooya anpu – 2 settilirunthu thookkina anpu ennai Paralokam serkkum anpu – 2
PowerPoint Presentation Slides for the song Anbai Solluvaen Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 – அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2 PPT
Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 PPT

