Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anuthina Vaalkkaiyilae - அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
நதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் – 2

1. கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
நகருக்காய் தேவன் பரிதபித்தார்
நினிவே அல்ல தர்் போன
யோனாவை கடலில் வழி மறித்தார்
மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்
மனுக்குள் கதறியே அழுதவன்
நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
திருந்தவே சுவிசேம் அறிவித்தான்
தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ – 2

2. பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
பணிவது தானே உத்தமமாம்
கழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
பதவியை அன்று இழந்தானே
தாவது சிறுவனாய் இருந்தாலும்
கர்த்தரால் அபிகேம் பண்ணப்பட்டான்
கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
தேவ வைராக்கியம் தாவது பெற்ற வெற்றியே – 2

3. யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
பாவங்கள் பெருகியே அழியுதே
பலிகளை விரும்பாத தேவனை
அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
கர்த்தரே தெய்வம் என்றே
நாம் சொல்லுவோம் எலியாபோல் – 2

Anuthina Vaalkkaiyilae Lyrics in English

Anuthina vaalkkaiyilae karththarukkup payappaduvaeாm nathiyin Dhevan avar athisayamaanavaraam senaiyin karththarin thaeva vairaakkiyam nathiyai nilaippaduththum thaesaththaich sarppaduththum – 2 1. Karththarin paathaikku vilakiya ninivae nakarukkaay Dhevan parithapiththaar ninivae alla thar் paeாna yaeாnaavai kadalil vali mariththaar moonta naal iravumaay pakalumaay manukkul kathariyae aluthavan ninivaeyin janangalum iraajaavum thirunthavae suvisem ariviththaan thaeva vairaakkiyam ninivaeyaik kaaththu allavaeா – 2 2. Palikalaip paarkkilum thaevanukkae naam pannivathu thaanae uththamamaam kalppatiyaatha savul ennum iraajaa pathaviyai antu ilanthaanae thaavathu siraுvanaay irunthaalum karththaraal apikaem pannnappattan kaeாliyaath palavaanaay ennnappattum maanndaanae oru neாtip peாluthilae thaeva vairaakkiyam thaavathu petta vettiyae – 2 3. Yuththaththil valla karththarin naamam thariththavar thaevanin pillaikalaal jaathikal thiralaayp perukavum seythu avar mun kalikoornthu makilach seyvaar thaesaththil silaikalae theyvamaam paavangal perukiyae aliyuthae palikalai virumpaatha thaevanai arinthavar oru silar mattumae karththarae theyvam ente naam seாlluvaeாm eliyaapaeாl – 2

PowerPoint Presentation Slides for the song Anuthina Vaalkkaiyilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthina Vaalkkaiyilae – அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் PPT
Anuthina Vaalkkaiyilae PPT

கர்த்தரின் தேவ வைராக்கியம் தேவன் நினிவே தாவது அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நதியின் அதிசயமானவராம் சேனையின் நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் பாதைக்கு தமிழ்