Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paar Potrum Venthan - பார் போற்றும் வேந்தன்

பார் போற்றும் வேந்தன்
இப்பாழுள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும்
இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான்
என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம்
மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும்
என்றும் கூறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா (2)

2. பாவ மேகம் யாவும்
களைந்து சென்றதே
பரிசுத்த ஜுவாலை
கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி
ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை மீதினிலே

3. தாழ்மை உள்ளம் கொண்டு
பின்செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என்
நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்ல தேவன் காட்டும்
சுத்த கிருபையே

4. நாள்தோறும் நாதன்
வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக்
கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர்
செல்கின்றார்
இந்தப் பாதை எந்தன்

ஜீவ பாதையே!

Paar Potrum Venthan Lyrics in English

Paar pottaுm vaenthan ippaalullam vanthaar poorippaal ullam yaavum mootinaar Parisuththavaankalodu innaiththaar intha vaalkkai entum inpa vaalkkaiyae Alleluya geetham naan entum paaduvaen aarppariththu ullam makilnthu poorippaen jeevanulla mattum entum kooraுvaen Alleluya Alleluya (2) 2. Paava maekam yaavum kalainthu sentathae Parisuththa juvaalai kavarnthu konndathae udal porul aavi aanmaa yaavumae Yesuvin siluvai meethinilae 3. Thaalmai ullam konndu pinselvaen naanae kanthal allavo en narseyal ellaam ullaththil Kristhu vanthu thangavae valla Dhevan kaattum suththa kirupaiyae 4. Naalthoraுm naathan valiyai aasippaen vittu vantha paavak kidangirkuch sellaen en munnae anaeka suththar selkintar inthap paathai enthan jeeva paathaiyae!

PowerPoint Presentation Slides for the song Paar Potrum Venthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paar Potrum Venthan – பார் போற்றும் வேந்தன் PPT
Paar Potrum Venthan PPT

உள்ளம் அல்லேலூயா பார் போற்றும் வேந்தன்இப்பாழுள்ளம் வந்தார்பூரிப்பால் யாவும் மூடினார்பரிசுத்தவான்களோடு இணைத்தார்இந்த வாழ்க்கை என்றும்இன்ப வாழ்க்கையே கீதம் நான்என்றும் பாடுவேன்ஆர்ப்பரித்து உள்ளம்மகிழ்ந்து பூரிப்பேன்ஜீவனுள்ள மட்டும்என்றும் கூறுவேன்அல்லேலூயா தமிழ்