Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatham Ontre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும்
வேண்டாம்

1. நாதனே துங்க மெய்  – வேதனே
பொங்குநற் காதலுடன் துடீநுய
தூதர் தொழுஞ் செய்ய

2. சீறும் புயலினால் – வாரிதி
பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்
நீர் மேல் நடந்த உம்

3. வீசும் கமழ்  கொண்ட
வாசனைத் தைலத்தை             
ஆசையுடன் – மரி – பூசிப்
பணிந்த பொற்

4. போக்கிடமற்ற எம்
ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற்

5. நானிலத்தோர் உயர் – வான் நிலத்
தேற வல் ஆணி துளைத்திடத்
தானே கொடுத்த உம்

6. பாதம் அடைந்தவர்க்
காதரவாய்ப் பிரசாதம்
அருள் யேசு – நாதனே என்றும்

உன்!

Paatham Ontre Vendum Lyrics in English

Paatham onte vaenndum – inthap paaril enakku mattethum vaenndaam 1. Naathanae thunga mey  – vaethanae pongunar kaathaludan thuteenuya thoothar tholunj seyya 2. Seeraுm puyalinaal – vaarithi pongidap paaril nadanthaarpol neer mael nadantha um 3. Veesum kamal  konnda vaasanaith thailaththai              aasaiyudan – mari – poosip pannintha por 4. Pokkidamatta em aakkinai yaavaiyum neekkidavae maran – thookki nadantha nar 5. Naanilaththor uyar – vaan nilath thaera val aanni thulaiththidath thaanae koduththa um 6. Paatham atainthavark kaatharavaayp pirasaatham arul yaesu – naathanae entum un!

PowerPoint Presentation Slides for the song Paatham Ontre Vendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatham Ontre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் PPT
Paatham Ontre Vendum PPT

பாதம் நாதனே நடந்த உம் ஒன்றே இந்தப்பாரில் மற்றேதும்வேண்டாம் துங்க மெய் வேதனேபொங்குநற் காதலுடன் துடீநுயதூதர் தொழுஞ் செய்ய சீறும் புயலினால் வாரிதிபொங்கிடப்பாரில் நடந்தாற்போல்நீர் வீசும் தமிழ்