Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhinadhin Kaalathil - அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

நம்பிக்கை வீண்போகது
நிச்சயமாய் முடிவு உண்டு -என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா

திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

இந்நாளில் இருப்பதை விட
ஆயிராமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகமெங்கும் ஒளி வீசுவேன்

Adhinadhin kaalathil Lyrics in English

Athinathin kaalaththil ovvontaiyum naerththiyaay semmaiyaay seypavaraeiyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaanampikkai veennpokathu nichchayamaay mutivu unndu -en narseyalkal thodangineerae eppatiyum seythu mutippeer uraுthiyaay nampukiraேn eppatiyum seythu mutippeer – iyaesaiyaathikiloottum seyalkal seyvaen unnodu iruppaen enteer en janangala maththiyilae ennai neer maenmaippaduththuveer uraுthiyaay nampukiraேn ennai neer maenmaippaduththuveerinnaalil iruppathai vida aayiraamaay perukach seyveer vaanaththu vinnmeen pola ulakengum oli veesuvaen uraுthiyaay nampukiraேn ulakamengum oli veesuvaen

PowerPoint Presentation Slides for the song Adhinadhin kaalathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhinadhin Kaalathil – அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் PPT
Adhinadhin Kaalathil PPT

Adhinadhin kaalathil Song Meaning

Each in its time
He who does it neatly

Jesus, Jesus, my God, you are water

Hope is wasted
There is definitely an end -N
Good deeds have begun
You'll get it done anyway
I firmly believe
You'll get it done anyway - Jesus

I will do horrible things
You said I will be with you
Among my people
You will exalt me
I firmly believe
You will exalt me

than it is today
You will multiply by thousands
Like a star in the sky
I will shine light all over the world
I firmly believe
I will shine light all over the world

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் செய்து முடிப்பீர் என்னை நீர் ஒளி வீசுவேன் அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரேஇயேசையா இயேசையா தெய்வம் நீர்தானய்யாநம்பிக்கை வீண்போகது தமிழ்