Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yezhaigalin Belane Eliyavarin - ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே

கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும் போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

Yezhaigalin Belane Eliyavarin Lyrics in English

Aelaikalin pelanae eliyavarin thidanae puyal kaattilae en pukalidamae kadum veyilinilae kulir nilalaekarththaavae neerae en Dhevan neerae en theyvam um naamam uyarththi um anpaip paati thuthiththu thuthiththiduvaen athisayam seytheer aanndavaraethaayaip pola thaettaுkireer, aattaுkireer thadumaaraுm pothu thaangi annaiththu thayavodu nadaththukireer um matiyilae thaan ilaippaaraுvaen

PowerPoint Presentation Slides for the song Yezhaigalin Belane Eliyavarin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yezhaigalin Belane Eliyavarin – ஏழைகளின் பெலனே PPT
Yezhaigalin Belane Eliyavarin PPT

உம் நீரே ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலேகர்த்தாவே தேவன் தெய்வம் நாமம் உயர்த்தி அன்பைப் பாடி தமிழ்