Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abishegam Yen Thalai Melae - அபிஷேகம் என் தலைமேலே

அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும்

அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே

இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்

துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்துக்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே

கிருபையின் கால இதுவன்றோ
அறிவிக்கணும் அதிவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே

Abishegam yen thalai melae Lyrics in English

Apishaekam en thalaimaelae
Aaviyaanavar enakkullae

Mulangiduvaen Suvisesham

Siraுmaippatta anaivarukkum

Apishaekam enmaelae

Aaviyaanavar enakkullae

Ithayangal noraுkkappattaோr

Aeraalam aeraalam

Kaayam kattuvaen thaesamengum

Yesuvin naamaththinaal

Siraiyilullor aayirangal

Viduthalai peranumae

Kattavilkkanum kattavilkkanum

Kattukkalai utaikkanum

Thuthiyin utai porththanumae

Odungina janaththirku

Thuyaraththukkup pathilaaka

Aanantha thailam vaenndumae

Kirupaiyin kaala ithuvanto

Arivikkanum athivaekamaay

Iratchakar Yesu varappokiraar

Aayaththamaakanumae

PowerPoint Presentation Slides for the song Abishegam yen thalai melae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishegam Yen Thalai Melae – அபிஷேகம் என் தலைமேலே PPT
Abishegam Yen Thalai Melae PPT

Abishegam yen thalai melae Song Meaning

Anointing is on my head
The Spirit is within me
I will sing the gospel
For all the downtrodden

Anointing is upon me
The Spirit is within me

Broken hearts
Lots and lots
I will wound all over the country
In the name of Jesus

There are thousands of people in jail
Get free
Unleash and unleash
Shackles must be broken

The garment of praise is a garment
For the poor people
Instead of grief
I want Ananda Taylam

This is the time of grace
Urgent to announce
The Savior Jesus is coming
Get ready

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆவியானவர் ஏராளம் கட்டவிழ்க்கணும் அபிஷேகம் தலைமேலே எனக்குள்ளே முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும்அபிஷேகம் என்மேலே எனக்குள்ளேஇதயங்கள் நொறுக்கப்பட்டோர் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால்சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் தமிழ்