Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviye Thooya Aaviye - ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே

ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே

தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்

Aaviye thooya aaviye Lyrics in English

Aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyaesukam thaarum thaeva aaviyae pelan thaarum thooya aaviyaejeyam thaarum thaeva aaviyae varam thaarum thooya aaviyaethaayilum maelaaka naesiththeerae thanthaiyilum maelaaka aravannaiththeeryaarumae illaamal thavikkumpothu neerae vanthu ennai aathariththeer

PowerPoint Presentation Slides for the song Aaviye thooya aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே PPT
Aaviye Thooya Aaviye PPT

ஆவியே தூய தாரும் தேவ மேலாக ஆவியேசுகம் பெலன் ஆவியேஜெயம் வரம் ஆவியேதாயிலும் நேசித்தீரே தந்தையிலும் அரவணைத்தீர்யாருமே இல்லாமல் தவிக்கும்போது நீரே என்னை ஆதரித்தீர் தமிழ்