Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Alaithavar Neer - என்னை அழைத்தவர் நீர் அல்லவா

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

Ennai Alaithavar Neer Lyrics in English

Ennai alaiththavar neer allavaa mun kuriththathum neer allavaaennai alaiththavarae ennai nadaththiduveer ellaa paathaiyilum karam pitiththavar neer kaividamaattir ennai alaiththavar neer allavaasothanaikal ennai soolnthaalum thaevaikalae en thaevaiyaanaalum thodarnthu munnaeraுvaen visuvaasaththinaal ennai alaiththavar neer allavaasaththurukkal ennai nerukkinaalum naalthoraுm ennai ninthiththaalum jeyiththiduvaen unthan pelaththinaal ennai alaiththavar neer allavaamanitharkal thinamum maarinaalum soolnilaikal ellaam ethiraay vanthaalum aetta naeraththil ennai uyarththiduveer ennai alaiththavar neer allavaa

PowerPoint Presentation Slides for the song Ennai Alaithavar Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Alaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் அல்லவா PPT
Ennai Alaithavar Neer PPT

Ennai Alaithavar Neer Song Meaning

Aren't you the one who called me?
Isn't it water as mentioned before?

You who called me will lead me
All the way
You will not let go of the one who holds your hand
Aren't you the one who called me?

Though trials beset me
Needs are my needs
By faith I will continue to move forward
Aren't you the one who called me?

Even if enemies close in on me
Despite insulting me everyday
I will win with your strength
Aren't you the one who called me?

Although humans change everyday
Despite all the circumstances
You will lift me up at the right time
Aren't you the one who called me?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீர் அழைத்தவர் அல்லவா முன் குறித்ததும் அல்லவாஎன்னை அழைத்தவரே நடத்திடுவீர் எல்லா பாதையிலும் கரம் பிடித்தவர் கைவிடமாட்டீர் அல்லவாசோதனைகள் சூழ்ந்தாலும் தேவைகளே தேவையானாலும் தொடர்ந்து தமிழ்