Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே என்

ஆராய்ந்து அறிபவரே – என்
உள்ளம் அறிந்தவரே
உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்
உம்மைப்பாட வரம் வேண்டுமே

தயாபரரே அடைக்கலமே
எனைக்காக்கும் கேடகமே
ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே
தூயவர் தூயவர்க்கே

நித்தியமான என் உறவே
நிரந்தரமான என் செல்வமே
விலகிடா தேவா உறைவிடம் நீரே
புகழுவேன் உம் நாமத்தை

பெரியவரே மகத்துவரே
பரிவுடன் என்னை காப்பவரே
எடுபடா பங்கு என்றுமே நீரே
உம்மிலே நிலைத்திடுவேன்

Aarainthu Aribavare Lyrics in English

Aaraaynthu aripavarae – en ullam arinthavarae unthanaippaada aenguthae ullam ummaippaada varam vaenndumaethayaapararae ataikkalamae enaikkaakkum kaedakamae Sthoththiram umakkae, thuthiyum umakkae thooyavar thooyavarkkaeniththiyamaana en uravae nirantharamaana en selvamae vilakidaa thaevaa uraividam neerae pukaluvaen um naamaththaiperiyavarae makaththuvarae parivudan ennai kaappavarae edupadaa pangu entumae neerae ummilae nilaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Aarainthu Aribavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarainthu Aribavare – ஆராய்ந்து அறிபவரே என் PPT
Aarainthu Aribavare PPT

உள்ளம் உமக்கே நீரே ஆராய்ந்து அறிபவரே அறிந்தவரே உந்தனைப்பாட ஏங்குதே உம்மைப்பாட வரம் வேண்டுமேதயாபரரே அடைக்கலமே எனைக்காக்கும் கேடகமே ஸ்தோத்திரம் துதியும் தூயவர் தூயவர்க்கேநித்தியமான உறவே தமிழ்