ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் என்னை
அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்
வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ
சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய்
கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய்
அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய்
Aabirakamin thevan isakkin thevan Lyrics in English
Abraham Dhevan eesaakkin Dhevan yaakkopin thaevanavar ennai alaiththum unnatha valiyil ententum nadaththiduvaarvanaanthiramo vaadaathae manamae kaataiyai anuppiduvaar thannnneer illaiyo ennnnippaar avarin nanmaikal eththanaiyosothanai vaelaiyo soraathae manamae Yesuvai saarnthiduvaay yorthaanaik kadanthu Yesuvaip pattik kol ententum jeevippaaykasantha maaraavo kavalai vaenndaamae Karththar unnotae ullaar jepaththilae nee vilippaay irunthu vettiyai serththiduvaayAlleluya paati Yesuvaith thuthiththu anuthinam jeevippaayae avarin siththam niththamum seyya aavalaay geelppativaay
PowerPoint Presentation Slides for the song Aabirakamin thevan isakkin thevan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aabirakamin Thevan Isakkin Thevan – ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் PPT
Aabirakamin Thevan Isakkin Thevan PPT
Aabirakamin thevan isakkin thevan Song Meaning
The God of Abraham is the God of Isaac
The God of Jacob is me
In a noble way
He will conduct forever
Don't be a desert, mind
He will send the quail
He will count if there is no water
His benefits are many
Don't get tired of testing times
Depend on Jesus
Cross the Jordan and take hold of Jesus
Live forever
Don't worry if you are bitter
The Lord is with you
Be vigilant in prayer
Add success
Praise Jesus by singing Alleluia
Live everyday
To do his will forever
Eagerly obey
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் என்றென்றும் மனமே அவரின் ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவனவர் என்னை அழைத்தும் உன்னத வழியில் நடத்திடுவார்வனாந்திரமோ வாடாதே காடையை அனுப்பிடுவார் தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார் தமிழ்
